'பிளாக்மெயில்' செப். 12ல் ரிலீஸ்.
ஜி.வி.பிரகாஷ், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி நடித்துள்ள படம் மு.மாறன் இயக்கத்தில். 'பிளாக்மெயில்' ,ஆக., 1ல்ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு 'தள்ளிப்போனது. பின்னர் ஆக., 22ல் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தன. இப்போது செப்., 12ல் ரிலீஸ் என புதிய தேதியை அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply